இது ஓட்ஸ் அரசியல்!

FOR ENGINEERING & OTHER COLLEGE BOOKS http://pickyourbooks.wordpress.com/

உணவு உற்பத்தியைப் பெருக்குவதும், முறையாக உணவைப் பகிர்ந்து தருவதும் அரசின் தலையாய கடமை. இதற்கு உற்பத்தி மற்றும் விநியோக முறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், இன்று நடப்பது என்ன?

Continue reading

மே தினம் விடுமுறை முதலில் அறிவித்தது யார்

FOR ENGINEERING & OTHER COLLEGE BOOKS http://pickyourbooks.wordpress.com/

‘மே  1-ம் தேதி தொழிலாளர் தினத்துக்கு ஊதியத்துடன் விடுமுறை அளித்தது நான்தான்’ என்று தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை மறுத்து ம.தி.மு.க அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கருணாநிதிக்கு எழுதிய திறந்த கடிதம் கடந்த இதழ் ஜூ.வி-யில் வெளியானது. இது தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பைக் கிளப்பி உள்ளது. அந்த எதிர்வினைகள் இவை!

Continue reading

தடம்மாறிய காதலன்… துடித்து அடங்கிய காதலி!

FOR ENGINEERING & OTHER COLLEGE BOOKS http://pickyourbooks.wordpress.com/

உண்மைக் காதலுக்கு எதையும் கொடுக்க மட்டும்தான் தெரியும் என்பதாலோ என்னவோ தன் உயிரையும் கொடுத்திருக்கிறார் மனோரஞ்சிதம்!

Continue reading